Home  |  அறுசுவை

காய்கறி ஊறுகாய் (Vegetable Pickle)

தேவையானவை :

 

காரட் - 100 கிராம் (நறுக்கியது)

பட்டாணி - 100 கிராம்

பிஞ்சு பீன்ஸ் - 100 கிராம் (நறுக்கியது)

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

வினிகர் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

பச்சைமிளகாய் - 10 (நறுக்கியது)

சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 3/4 கப்

எலுமிச்சம் பழம் - 2

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்த காய்கறிகளை வினிகரில் குலையாமல் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகைத் தாளித்து ஊறுகாயில் ஊற்ற வேண்டும். எலுமிச்சம் பழ சாற்றை ஊறுகாயில் பிழிந்து கரண்டியால் நான்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பரிமாறவும்.

Vegrtable Pickle

Ingredients for Vegetable Pickle:

 

Carrot-100 G (Chopped)

Green Peas-100 G

Fresh Beans-100 G (Chopped)

Oil-1 Tbsp

Mustard-1 Tsp

Vinegar-as Needed

Salt-as Needed

Green Chilly-10 (Chopped)

Small Onion-1 Cup (Chopped)

Chilly Powder-3/4 Cup

Lemon-2

Procedure to make Vegetable Pickle:

1. In a vessel, add chopped vegetables along with vinegar and allow to boil. Then add chilly powder and salt. Heat oil in a pan, add mustard and let to splutter and put into the mixure. Squeeze the lemon in pickle and stir frequently. Then add the vinegar and serve it.

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!