Home  |  அறுசுவை

வெஜிடபிள் போண்டா (vegetable bonda)

தேவையானவை:

 

கடலை மாவு - 1 கப்,

ஆப்ப சோடா - சிட்டிகை,

உருளைக் கிழங்கு - 1,

கேரட் - 1,

பீன்ஸ் - 4,

பட்டாணி - ஒரு கைப்பிடி,

பெரிய வெங்காயம் - 1,

பச்சை மிளகாய் - 1,

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,

கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,

எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

மல்லித்தழை - சிறிது,

உப்பு - ஒரு சிட்டிகை,

எண்ணெய் - தேவையான அளவு.

 

செய்முறை:

 

1.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

2.பிறகு காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.

3.காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள்,கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

4.பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.

5.எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!