Home  |  அறுசுவை

வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg Fried Rice)

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி - 1 கப்

காரட் - 1

க்ரின் பீஸ் - 1/2 கப்

காப்ஸிகம் - 1

வெங்காயம் - 1

உருளை - 1

பீன்ஸ் - 1/2 கப் 

தக்காளி - 1

 

 

மசாலாவுக்கு தேவையானவை :

 

பிரியாணி இலை - 1

பூண்டு - 1

இஞ்ஞி - 1

சில்லி சாஸ் - 1 டீஸ் ஸ்பூன்

நெய் - 1/2 டீஸ் ஸ்பூன்

எண்னெய் - 1/2 டீஸ் ஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.காய்கறிகளை ஒரு இஞ்ச நீளத்தில் மெல்லிதாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை டைஸ்ஸகாகவும் நறுக்கவும்.

 

2.குக்கரில் எண்னெய்,நெய் விட்டு மாசாலவிற்கு தேவையான பொருள்களை போட்டு வறுத்து அதில் வெங்காயம், தக்காளியையும் போட்டு வதக்கி பின் காயகறிகளை போட்டு வதக்கி 10 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியும் போட்டு வதக்கி சில்லி சாஸ்,உப்பு சேர்த்து 2 கப்  தண்ணிர் விட்டு குக்கரில் வேகவிடவும்.குக்கரில் 1 விசில் வந்ததும் இறக்கி விடலாம்.சுவையான வெஜ் ப்ரைட் ரைஸ் ரெடி.

Veg Fried Rice

Ingredients for Veg Fried Rice:

 

Basmati Rice-1 Cup

Carrot-1

Green Beans-1/2 Cup

Capsicum-1

Onion-1

Potato-1

Beans-1/2 cup

Tomato-1

 

Ingredients to make Masala:

 

Bay Leaf-1

Garlic-1

Ginger-1

Chilly Sauce-1 Tsp

Ghee-1/2 Tsp

Oil-1/2 Tsp

 

Procedure to make Veg Fried Rice:

 

1. Chop the given vegetables into 1 inch lengthwise.

2. In a cooker, add ghee and given masala ingredients and fry for a while. Then add onion, tomato and vegetables and saute well. Then add 10 minutes soaked rice, chilly sauce, salt and 2 cup of water and let to boil well. Allow 1 whistle and remove from flame. Tasty veg frie drice is ready.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!