Home  |  திரை உலகம்

இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது வீரம் திரைப்பட பாடல்கள் !!

விஜயா நிறுவன தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் "வீரம்". இந்த படத்திற்கு  தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார்.

 

வரும் பொங்கலை ஒட்டி ஜனவரி 10ம் தேதி வீரம் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டதாம். இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் ‘வீரம்’ படத்தின் அதிகாரபூர்வமான இசை வெளியீடு நாளை ‘ரேடியோ மிர்ச்சி’ எஃப் எம்-மில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய சுவையான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். 

 

சமீபத்தில் ‘பிரியாணி’ படத்தின் பாடல்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்