Home  |  திரை உலகம்

தல ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு !!

ஆரம்பம் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், அஜீத் நடித்து வரும் மற்றொரு படமான வீரம் திரைப்படத்தின் டீசர் காட்சிகள், அடுத்தமாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

 

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத், தமன்னா நடித்துவரும் படம் வீரம். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஆரம்பித்துள்ளன. மேலும் தற்போது, வீரம் படத்தின் டீஸர் ரெடியாகிவிட்டதாம்.  இதையடுத்து டீஸரை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன. அனேகமாக வீரம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்