Home  |  ஆரோக்கியம்

வாட்டாயானாசனம்

செய்முறை :

மார்புக்கு நேராகக் இரண்டு கைகளையும் குவித்து இடதுகாலை மடக்கி வலது பக்க தொடையில் வைத்து ஒரே காலில் நிற்கவும். வலது பக்க முழங்காலை மெதுவாக மடக்கி மடக்கப்பட்டுள்ள இடது பக்க முழங்கால் தரையில் படும்படி நிற்கவும்.இந்த நிலையில் இரண்டு நிமிடம் நின்ற பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும். ஒரு காலில் நிற்கும் போது மூச்சை இழுக்கவும், உடலை கீழே கொண்டு வரும் போதும் உயர்த்தும் போதும் கும்பகம் செய்யவும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் செய்யவும். இவ்வாறு மூன்று முதல் ஐந்து  முறை செய்யவும்.

நன்மைகள் :

பிரம்மச்சார்யத்தை கடை பிடிக்க இந்த ஆசனம் உதவுகிறது.முழங்காலும், கால் தசைகளும் வலுப்பெறுகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!