Home  |  அறுசுவை

வறுத்து அரைத்த மீன் கறி (fry ground fish curry )

வறுத்து அரைத்த மீன் கறி (fry ground fish curry )

தேவையானவை :

மீன் - 1/2 கிலோ

தேங்காய்- 1கப்

மிளகு- 2 டீஸ்பூன்

பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்- 6

தனியா- 3 டீஸ்பூன்

புளிகரைசல்  - ஒரு கப்

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம்- 10

கறிவேப்பிலை- 5 கொத்து

பூண்டு- ஒரு முழு பூண்டு

சுக்கு- ஒரு இன்ச் துண்டு

ஓமம்- 2 டீஸ்பூன்

செய்முறை :


1.மீனை நான்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி மிளகை போட்டு வெடிக்க விடவும்.மிளகாய் வற்றல்,தனியா சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும்.பின்னர் வெங்காயம்,10 பல் பூண்டு,கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்.

2.மிதமான தீயில் அடுப்பை வைத்து வறுத்து தேங்காய் பொன்னிறமானதும் பொடித்த சுக்கு,ஓமம்,பெருங்காயம் சேர்க்கவும்.தேங்காய் வறுபட்டு அடர் பொன்னிறமாகும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும்.சூடு ஆறியதும் மிக்சியில் நன்றக அரைத்து கொள்ளவும்.அரைத்த கலவையுடன் புளிக்கரைசல்,உப்பு சேர்த்து உப்பு காரம் புளி சரியாக இருக்கிறதா என சரி பார்க்கவும்.

3.இதனுடன் மீன் துண்டுகளையும் மீதமுள்ள பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதித்து மணம் வந்த பிறகு இறக்கவும்.

Fry ground fish curry

Ingredients for fry ground fish curry:

 

Fish-1/2 kg

Coconut-1 Cup

Pepper-2 tsp

Asafoetida-1/2 tsp

Dry Chilly-6

Coriander-3 tsp

Tamarind -1 Cup

Sesame Oil-3 tbsp

Small Onion-10

Curry Leaves-5 Bunch

Garlic - Whole Piece

Dry Ginger-1 Inch Piece

Oregano-2 tsp

 

Procedure to make fry ground fish curry:

 

1. Wash and clean the fish. Heat sesame oil in a pan, add pepper and let to splutter. Then add dry chilly, coriander and fry them for 2 minutes. Then add onion, 10 flakes of garlic, curry leaves and saute for 3 minutes and then add grated coconut.

2. Allow medium flame till the coconut get golden color and then add grinded dry ginger, oregano and asafoetida. Allow simmer till the coconut get thick golden color and grind them well. Then add tamarind juice and salt together with grinded paste and check the taste of salt and spicyness.

3. Then add fish pieces, remaining garlic and allow to boil well. When boiled well and smell starts, remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!