Home  |  அறுசுவை

வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்(Vanjara fish curry leaves fry)

வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்(Vanjara fish curry leaves fry)

 

தேவையானவை :
வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை நன்றாக ஊற வைக்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
2. கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.

 

தேவையானவை :

 

வஞ்சிர மீன் - 4 துண்டு

எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய்த் தூள் - 25 கிராம்

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தனியாத் தூள் - 10 கிராம்

மிளகுத் தூள் - 5 கிராம்

சீரகத் தூள் - 5 கிராம்

அரிசி மாவு - 10 கிராம்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 

 

செய்முறை :

 

1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை நன்றாக ஊற வைக்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

 

2. கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.

 

Vanjara Fish Curry Leaves Fry

Ingredients for Vanjara Fish Curry Leaves Fry :


King Fish - 4 Pieces,

Lemon Extract - 2 Tsp,

Curry Leaves - Little,

Chilli Powder - 25 g,

Turmeric Powder - 1 /2 Tsp,

Coriander Powder - 10 g,

Pepper Powder - 5 g,

Cumin Powder - 5 g,

Rice Flour - 10 g,

Salt, Oil - as needed.


Method to make Vanjara Fish Curry Leaves Fry :


1. Take a broad bowl and add all the ingredients(Chilli Powder, turmeric powder, coriander powder, pepper powder, rice flour ,cumin powder and salt) together to form a thick paste of it. It should not be tight and dry. Keep this paste for an hour to soak all the ingredients which are added.

2. Take a Frying Pan and pour some amount of oil and allow it to boil for some minutes. Then fry the marinate fish pieces until it gets brown in colour. Keep the cooked fish pieces in a plate then add the fried curry leaves on it. Then cut the lemon into some pieces. Keep it near to the cooked fish pieces. 

Now Spicy Vanjara Fish Curry Leaves Fry is hot and ready to serve. 

  06 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!