Home  |  திரை உலகம்

வணக்கம் சென்னை ( Vanakkam Chennai )

வணக்கம் சென்னை ( Vanakkam Chennai )

Movie Name: Vanakkam Chennai வணக்கம் சென்னை
Hero: SHIVA
Heroine: Priya Anand
Year: 2013
Movie Director: Kiruthiga Udhayanidhi
Movie Producer: RED GIANT MOVIES
Music By: Anirudh Ravichander


தேனியில் இருந்து ஹீரோ சிவா சென்னைக்கு வருகிறார், ஹீரோயின் பிரியா ஆனந்த், லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். இருவரும் ஒரு வீட்டில் ஒன்றாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இருவரும் அடிக்கடி மோதிக்கொள்ள, ஒரு சூழ்நிலையில் பிரியா ஆனந்த் மீது சிவாவுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த நிலையில் தான் தெரிகிறது, பிரியா ஆனந்துக்கு ஏற்கனவே லண்டனில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று. நிச்சயதார்த்தாம் ஆன பெண்ணை காதலிப்பதுதான் தமிழ் சினிமா ஹீரோக்களின் டிரெண்ட்.

இடைவேளையின் போது என்ட்ரி கொடுக்கும் சந்தானம், இடைவேளைக்குப் பிறகு க்ளைமாக்ஸ் வரை வருகிறார். காதலிப்பது எப்படி என்று சந்தானம் ஹீரோவுக்கு ஐடியா கொடுக்கிறார். இறுதியில் ஹீரோ, ஹீரோயின் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா ? என்பதை வைத்துக்கொண்டே பல இயக்குனர்கள் படம் பண்ணுவார்கள் போல, இந்த படத்திலும் இரண்டாம் பாகம் அப்படித்தான் நகர்கிறது. என்ன, சந்தானத்தின் காமெடி ஒரு படத்தில் பளிச்சிடுவது போல, ஒரு சில படங்களில் பளிச்சிடுவதில்லை. ஹீரோ, ஹீரோயின் சண்டைப் போடுவது, பிறகு காதல் வருவது, ஹீரோயினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள விஷயம் ஹிரோவுக்கு தெரிவது, ஹீரோவின் அம்மாவுக்கு ஹீரோயினைப் பிடிப்பது, வேறு ஒருவருடன் ஹீரோயினுக்கு நிச்சயம் செய்திருந்தாலும், ஹீரோ மீது ஈர்ப்பு வருவது என்று பல படங்களில் பார்த்திருப்பதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எந்தவித ஈர்ப்பும் வரவில்லை. அனிருத்தின் இசையில் சில பாடல்கள் கேட்கும்படி உள்ளது. சில பாடல்கள், "என்ன இங்கே பாடல் வந்ததா" என்று நினைக்க வைக்கிறது. பின்னணி இசையில்,

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?