Home  |  திரை உலகம்

வல்லினம் மிருதுலாவின் அடுத்த படம் திலகர்

வல்லினம் மிருதுலாவின் அடுத்த படம் திலகர்

வல்லினம் படத்தில் அறிமுகமானவர் மிருதுளா பாஸ்கர்.

 

சென்னை பெண்ணான இவர் பெங்களூரில் செட்டில் ஆனவர். வல்லினம் படம் தாமதமாக வெளிவந்ததும் 

 

 

வல்லினம் படத்துக்கு முன்பே வெளிவந்த மறுமுனை படம் தோல்வி அடைந்ததும் நடிகை மிருதுளாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

 

பெரிதாக பட வாய்புகள் ஒன்றும் வராததால் பெங்களூர் சென்றார் நடிகை மிருதுளா.

 

அதன்பின் ராம் கோபால் வர்மாவின் கிரீம் 2 படத்தில் கிளமாராக நடித்தார்.

 

அதன்பின் வாய்புகள் வரும் என்று எதிர் பார்த்தார் மிருதுளா, அனால் மீண்டும் வாய்ப்புகள் வராததால் பெங்களூரில் நடன பள்ளி ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

 

மிருதுளா-வின்  கடைசி நம்பிக்கையாக இருப்பது திலகர் படம் மட்டும்தான்.

 

இந்த திலகர் படம் எதிர் வரும் 23-ம் தேதி வெளிவருகிறது.இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து உள்ளார்.

 

இப்படத்தின் மூலம் மீண்டு வருவார் மிருதுளா என எதிர்பார்ப்போம் .............

  09 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை