Home  |  திரை உலகம்

வல்லவனுக்கு புல்லம் ஆயுதம் ( Vallavanukku Pullum Aayudham )

வல்லவனுக்கு புல்லம் ஆயுதம் ( Vallavanukku Pullum Aayudham )

Movie Name: Vallavanukku Pullum Aayudham வல்லவனுக்கு புல்லம் ஆயுதம்
Hero: SANTHANAM
Heroine: Ashna Zaveri
Year: 2014
Movie Director: SRINATH
Music By: SIDDARTH VIPIN

தாய் தந்தை இழந்த சந்தானம், தன் சொந்த ஊருக்குப் சென்று அப்பாவின் பூர்வீக நிலத்தை விற்றதில் கிடைக்கும் பணத்தை வைத்து சென்னையில் பிழைத்துக்கொள்ள கிளம்புகிறார். ரயிலில் ஆஸ்னா ஜவேரியைச் சந்திக்கும் இவர், ரெண்டுபேரும் ஒரே ஊருக்குப் போவது தெரிந்து நண்பர்களாகின்றனர். ஊரில் இறங்கியது சந்தானத்தை குடும்பப் பகை துரத்த காத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சந்தானத்தின் அப்பா போஸ் வெங்கட் , மைத்துனரின் தம்பியைக் சாகடித்துவிடுகிறார். மைத்துனர் ஊரில் பெரிய மனிதரான அவர், அவர் வாரிசுகளும் கொலைக்குப் பழிவாங்கக் காத்திருக்கின்றனர்.

சந்தானம், இது தெரியாமல், தன்னைக் கொல்ல நினைக்கும் குடும்பத்துக்குள் வருகிறார். ஆஸ்னா அந்தக் குடும்பத்துப் பெண் என்பது தெரிகிறது. பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கும் குடும்ப வாரிசு சந்தானம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆஸ்னா அப்பாவும், அண்ணன்களும் வெறியோடு சந்தானத்தை நெருங்க, ஆனால் அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்ற முறைப்படி அவரை வீட்டிலிருந்து வெளியேற செய்து கொல்ல நினைக்கின்றனர். இதை தெரிந்துகொண்ட சந்தானம், அந்த வீட்டுக்குள்ளேயே இருந்து வெளியேற அவர் எடுக்கும் முயற்சி..? ஆஸ்னாவைக் கைப்பிடிக்கிறாரா? என்பது மீதிக்கதை.


அதிரடி பாட்டோடு படத்தில் அறிமுகமாகும் சந்தானம், ஒரு ஹீரோ செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்கிறார். சைக்கிளை வைத்துக்கொண்டு அவர் செய்யும் லீலைகள் கொஞ்சமல்ல.....சண்டை போடவில்லை சந்தானம். ஆனால் த்ரில்லிங்கான க்ளைமாக்ஸ்,.. ஆஸ்னா ஜவேரி நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஊர்ப் பெரிய மனிதராக நகிநீடு, மகன்களாக விடிவி கணேஷ், மாஸ்டர் தினேஷ் சூப்பர். வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க சந்தானம் செய்யும் தந்திரங்களை புத்திசாலித்தனமாக, நகைச்சுவையாகச் இருக்கிறது. சித்தார்த் விபினின் இசை ஓகே. சக்தி மற்றும் ரிச்சர்டு இரு ஒளிப்பதிவில் அமேசிங் கிராமத்து வீடு,.. அதன் பின்னணியை காட்டிய விதம் நன்று..

ஹீரோ...நல்லா...வருவார்...???!!!



  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்