Home  |  அறுசுவை

வல்லாரை சாதம்

தேவையானவை:

 

சாதம் - 6 கப்.

வல்லாரைக் கீரை - 2 கப் (பறித்தது)

பச்சைமிளகாய் - 4,

இஞ்சி - ஒரு துண்டு,

எண்ணெய் - கால் கப்,

உப்பு - தேவையான அளவு,

கடுகு - ஒரு டீஸ்பூன்,

மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 2,

 

செய்முறை:

 

1.முதலில் கீரை, பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். இதில் உப்பு, மசாலாத்தூள், வதக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கிளறி, சாதத்தைப் போட்டுக் கலக்கவும்.சுவையான சத்தான வல்லாரை சாதம் ரெடி.

Asian Pennywort Rice

Ingredients for Asian Pennywort Rice:

 

Boiled Rice-6 Cup,

Asian Pennywort-2 Cup,

Green Chilly-4,

Ginger-1 Piece,

Oil-1/4 Cup,

Salt-as Needed,

Mustard-1 Tsp,

Masala Powder-1/2 Tsp,

Large Onion-2.

 

Procedure to make Asian Pennywort Rice:

 

1. Grind asian pennywort, green chillies and ginger very finely. Fry chopped onion. Heat oil in a pan, add mustard and let to splutter and then add ground paste and stir well. Then add salt, masala powder, fried onion and boiled rice and stir well. Tasty asian pennywort rice is ready to serve.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!