Home  |  ஆரோக்கியம்

வஜ்ராசனம்

செய்முறை :


உடலை தளர்த்தி கால்களை நீட்டியவாறு உட்கார வேண்டும். பிறகு ஒரு காலை மடித்து அந்த குதிகால் புட்டப் பகுதியைத் தொடுவதுபோல உட்கார வேண்டும்.அதே போலவே மற்றொரு காலையும் மடித்துக் கொள்ள வேண்டும். குதிகால்களை ஒரு பீடம் போலக்கருதி, புட்டத்தை அதன் மீது பதித்து உட்கார வேண்டும்.முதுகு தண்டு வளையாத விதத்தில் நேராக உட்கார்ந்த பின்னர் கைகள் இரண்டையும் முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை இயல்பாக வைத்திருக்க வேண்டும். சில நொடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு பிறகு கால்களை விளக்கிப் பழைய நிலைக்கு வர வேண்டும்.


நன்மைகள் :


உடல் வலிமையகவும்,இளமையாகவும் இருக்கும். பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.காலில் நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.இதய நோய்களுக்கு நல்ல ஆசனம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!