Home  |  திரை உலகம்

சம்பளத்தை குறைக்கும் வைரமுத்து !!

தமிழ் திரையுலகில் கவிஞனர் வாலிக்கு பிறகு அதிக பாடல்களை எழுதியவர் வைரமுத்து. முன்பொரு காலத்தில் இவர் ஹிட் பாடல்களாக எழுதி வந்தார். அப்போது இவரது சம்பளம் லட்ச்க்கணக்கை தாண்டியது. அதனால் சிறிய பட்ஜெட் கம்பெனிகள் வைரமுத்துவை நெருங்கவே முடியவில்லை. ஆனால் இப்போது காலமே மாறிவிட்டது.

 

புதுமுக பாடலாசிரியர்களின் படையெடுப்பு வைரமுத்து போன்ற முன்னணி பாடலாசிரியர்களுக்கு பெரிய தேக்கததை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இதனை சமாளிக்க தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார்.

 

இதனால் பல சிறிய கம்பெனிகள் அவரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.


சம்பளத்தை குறைக்கும் வைரமுத்து !!
தமிழ் திரையுலகில் கவிஞனர் வாலிக்கு பிறகு அதிக பாடல்களை எழுதியவர் வைரமுத்து. முன்பொரு காலத்தில் இவர் ஹிட் பாடல்களாக எழுதி வந்தார். அப்போது இவரது சம்பளம் லட்ச்க்கணக்கை தாண்டியது. அதனால் சிறிய பட்ஜெட் கம்பெனிகள் வைரமுத்துவை நெருங்கவே முடியவில்லை. ஆனால் இப்போது காலமே மாறிவிட்டது. புதுமுக பாடலாசிரியர்களின் படையெடுப்பு வைரமுத்து போன்ற முன்னணி பாடலாசிரியர்களுக்கு பெரிய தேக்கததை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இதனை சமாளிக்க தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார். இதனால் பல சிறிய கம்பெனிகள் அவரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்