Home  |  திரை உலகம்

கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்த வடிவேலு !!

இனிமேல் நான் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று குரல் கொடுத்து வந்தார் வடிவேலு. அதனால் காமெடி வாய்ப்புகளை தட்டிக் கழித்து வந்தார். தெனாலிராமன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார் வடிவேலு. ஆனால் படம் வந்த வேகத்திலேயே சென்று விட்டது.

 

இதனால் தற்போது தனது கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்து மீண்டும் காமெடியனாக வலம் வர இருக்கிறார். தற்போது கோகுல் இயக்கும் படத்திற்கும் கமிட்டாகியிருக்கிறார்.

 

இதையடுத்து, தனது காமெடி என்ட்ரியை அமர்க்களமாக தொடங்கி, விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, தலைநகரம், வின்னர் படங்களில் தான் நடித்தது போன்று வயிறு குலுக்க சிரிக்க வைக்கும் காமெடி ட்ராக்குகளை ரெடி பண்ணுமாறும் தனது காமெடி இலாகாவிற்கு உத்தரவு போட்டுள்ளார்.

கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்த வடிவேலு !!
இனிமேல் நான் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று குரல் கொடுத்து வந்தார். அதனால் காமெடி வாய்ப்புகளை தட்டிக் கழித்து வந்தார். தெனாலிராமன் படத்தை பெரிதும் நம்பி இருந்தார் வடிவேலு. ஆனால் படம் வந்த வேகத்திலேயே சென்று விட்டது. இதனால் தற்போது தனது கதாநாயகன் அந்தஸ்த்தை துறந்து மீண்டும் காமெடியனாக வலம் வர இருக்கிறார். தற்போது கோகுல் இயக்கும் படத்திற்கும் கமிட்டாகியிருக்கிறார். இதையடுத்து, தனது காமெடி என்ட்ரியை அமர்க்களமாக தொடங்கி, விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, தலைநகரம், வின்னர் படங்களில் தான் நடித்தது போன்று வயிறு குலுக்க சிரிக்க வைக்கும் காமெடி ட்ராக்குகளை ரெடி பண்ணுமாறும் தனது காமெடி இலாகாவிற்கு உத்தரவு போட்டுள்ளார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்