Home  |  திரை உலகம்

மீண்டும் இணையும் தெனாலிராமன் டீம் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு, யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார்.


இந்த படம் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வெளியானது தெனாலிராமன். 


படம் போட்ட வசூலை அள்ளியதா, இல்லையா என்ற பட்டி மன்றம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க.... தயாரிப்பாளரோ போட்ட துட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 


படமும் தமிழகம் முழுவதும், ஓரளவு கூட்டத்துடன் இன்று வரை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ படம் தட்டுத்தடுமாறி 50 நாட்களைத் தாண்டும் என சொல்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். 


தனக்கு கிடைத்துள்ள இந்த ஓபனிங்கைப் பார்த்து மகிழ்ந்துபோன வடிவேலு, மீண்டும் ஹீரோவாக இரு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். 


அதில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனுக்கே தந்திருக்கிறார். மற்றொரு படத்தை பிறகு அறிவிக்கப் போகிறாராம். 


இதற்கிடையில் ரஜினியின் லிங்கா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்