Home  |  திரை உலகம்

வடிவேலுக்கு நோ ! விவேக்குக்கு ஓகே !! சொன்ன தமிழக முதல்வர் !!!

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதோடு, மட்டுமல்லாமல், இரண்டு நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளனர். 

 

இந்த விழாவில், தமிழக முதல்வர், ஜெயலலிதாவை வாழ்த்தி நகைச்சுவை நாடகம் ஒன்றை நடத்த விரும்புகிறேன். ஒத்தப்பைசா கூட வேண்டாம்... அம்மாவின் ஆசி ஒன்றே போதும்' என கலைநிகழ்ச்சிகளை நடத்தும் குழுவிடம் வடிவேலு கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை மெதுவாக ஜெயலலிதாவின் காதுக்கு கொண்டு போனதும் முகம்சிவந்து விட்டாரம் ஜெயலலிதா. அதேசமயம், 'விவேக் உங்களை வாழ்த்தி ஓரங்க நாடகம் நடத்த அனுமதி கேட்கிறார்...' என்று தயங்கியவர்களிடம், தாரளமாக நடிக்க சொல்லுங்கள் என புன்னகைத்தாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்