Home  |  திரை உலகம்

டிவிட்டரில் நுழைந்த வடிவேலு !! தனது வருகையை அறிவிக்க ஸ்பெஷல் வீடியோவும் வெளியீடு !!

கடந்த இரண்டு வருடங்களாக, அரசியல் தலையீட்டின் காரணமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்காத வடிவேலு தற்போது, ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலை ஒட்டி வெளிவர இருக்கிறது. இந்த நிலையில்தான் சமூக வலைத் தளங்களில் வடிவேலுவை நுழைய வைத்திருக்கிறார்கள் அவரது புதிய நண்பர்கள். முதல் கட்டமாக ட்விட்டரில் இணைந்துள்ளார் வடிவேலு. அடுத்து பேஸ்புக்குக்கும் வந்துடுவார் போல...

 

டுவிட்டரில் தனது வருகையை அறிவிக்கும் வீடியோவில், "ஹலோ டுவிட்டர் பேன்ஸ்... எல்லாருக்கும் வணக்கம். என் ப்ரெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க... ஏற்கெனவே பேங்க்ல அக்கவுண்ட் ஓபன்லதான்யா இருக்கு.. இன்னொன்னு எதுக்குன்னுதான் நான் சொன்னேன். இல்லங்க, டுவிட்டர்ல அக்கவுன்ட் ஓபன் பண்ணுங்கன்னு சொன்னாங்க.. ஏம்ப்பா.. டுவிட்டர்தானே.. (ஆமாண்ணே ஆமாண்ணே - நண்பர்கள்). அந்த பேங்க் பணத்தைப் பறிமார்ற பேங்க்.. இது அன்பைப் பரிமார்ற பேங்க் அப்படின்னாங்க... அப்ப உடனே கடையைத் தொறங்க, சந்திச்சே ஆகணும்னு தொறந்தாச்சு. இடி அடிக்கடி நாம மீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம். 

 

இடையில சின்ன கேப் விழுந்துடுச்சி... விரைவில் உங்களை சந்திப்பேன். ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் விரைவில் ரிலீசாகிடும். சீக்கிரமா மீட் பண்ணுவேன். எல்லாருக்கும் வணக்கம்,' என்று கூறியுள்ளார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்