Home  |  திரை உலகம்

பாடி லாங்குவேஜை மாற்றிய வடிவேலு !!

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன வடிவேலு, இந்த இடைவெளியே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிய கூடிய மாஸ் ஹிட் படம் ஒன்றை தர முயற்சித்து வருகிறாராம். அதுவும் காமெடியனாக இல்லாமல் ஹீரோ கம் காமெடியன் கேரக்டர் என்பதால் தனது வழக்கமான நடிப்பில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார் வடிவேலு.

 

தற்போது வடிவேல் நடித்து வரும், ஜெகஜால புஜபல தெனாலிராமன், படத்தின் பட பிடிப்பு காட்சிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. .இப்படத்திற்காக, தெனாலிராமன், மன்னர் என, இரண்டு வேடத்தில் நடித்து வரும் வடிவேலு, ஒரு கேரக்டருக்கும், மற்றொரு கேரக்டருக்குமிடையே, வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, தன் உடல் மொழியை (பாடி லாங்குவேஜ்) முழுவதுமாக மாற்றி நடித்துள்ளாராம். அவர் ஏற்கனவே நடித்த படங்களின் எந்த சாயலும் தெரியாதாம். அதுமட்டுமில்லாமல் இந்த வித்தியாசம் இனி, படத்துக்குப் படம் மாறும் என்கிறார் வைகை புயல்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்