Home  |  திரை உலகம்

வடிவேலுவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன் !!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வரும் படம் பூஜை. இப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 

இதில் ஸ்ருதிஹாசனை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது போல் காட்சிகள் வருமாம். ஆக இப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலுவின் மார்கெட் உயரும் என எதிர்பாக்கப்படுகிறது.

வடிவேலுவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன் !!
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வரும் படம் பூஜை. இப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல், நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் வடிவேலு இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதிஹாசனை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது போல் காட்சிகள் வருமாம். ஆக இப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலுவின்
மார்கெட் உயரும் என எதிர்பாக்கப்படுகிறது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்