Home  |  திரை உலகம்

வடகறி - திரை விமர்சனம் !!

நடிப்பு : ஜெய், சுவாதி

 

இயக்கம் : சரவண ராஜன்

 

இசை : விவேக் சிவா, மெர்வின் சாலமன்

 

திரைப்படவியல் : எஸ்.வெங்கடேஷ்

 

தயாரிப்பு : தயாநிதி அழகிரி


சரவண ராஜன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம்தான் வடகறி. இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருக்கிறார்.


இப்படத்தில் கதாநாயகன் ஜெய் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்கிறார். படத்தில் இவரது பெயர் சதீஸ். கதாநாயகியாக சுவாதி வளம் வருகிறார். சுவாதியை கண்டதும் ஜெய்க்கு காதல் மலர்கிறது. ஆனால் நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி ஐடியா கொடுக்க, அதை நம்பி சுவாதி தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த மொபைலை வாங்க முயற்சிக்கிறார் ஜெய். ஆனால் வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த செல்போனை வாங்க முடியாமல் போகிறது. ஒரு நாள்  டீ கடையில் ஜெய்க்கு ஐபோன் கிடைக்கிறது. 


தன்னிடம் வந்த ஐபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த ஐபோனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் ஐபோனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே ஐஃபோனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, பழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார். அப்போது வரும் ஒரு போன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் காத்திருக்கின்றன.

 

தனக்கு சொந்தமில்லாத ஐபோனை தன்வசப்படுத்திக் கொள்வதால் ஜெய்க்கு வரும் பிரச்சனைதான் என்ன? அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா? என்பதே வடகறி படத்தின் மீதிக்கதை.


படத்தின் சுவராஸ்யம் குறையாமல் படத்தை இயக்கயிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவண ராஜன். விறுவிறுப்பு காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் வடகறி சுவாரஸ்யம் நிறைந்த படம்.   

வடகறி - திரை விமர்சனம்
நடிப்பு : ஜெய், சுவாதி
இயக்கம் : சரவண ராஜன்
இசை : விவேக் சிவா, மெர்வின் சாலமன்
திரைப்படவியல் : எஸ்.வெங்கடேஷ்
தயாரிப்பு ; தயாநிதி அழகிரி
சரவண ராஜன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம்தான் வடகறி. இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகன் ஜெய் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்பவர். படத்தில் இவரது பெயர் சதீஸ். கதாநாயகியாக சுவாதி வளம் வருகிறார். சுவாதியை கண்டதும் ஜெய்க்கு காதல் மலர்கிறது. ஆனால் நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி ஐடியா கொடுக்க, அதை நம்பி சுவாதி தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த மொபைலை வாங்க முயற்சிக்கிறார் ஜெய். ஆனால் வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த செல்போனை வாங்க முடியாமல் போகிறது. ஒரு நாள்  டீ கடையில் ஜெய்க்கு ஐ போன் கிடைக்கிறது. 
தன்னிடம் வந்த ஐபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த ஐபோனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் ஐஃபோனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே ஐஃபோனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, பழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார். அப்போது வரும் ஒரு ஃபோன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்கின்றன. தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் ஜெய்க்கு வரும் பிரச்சனைதான் என்ன? அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா? என்பதே வடகறி படத்தின் மீதிக்கதை.
படத்தின் சுவராஸ்யம் குறையாமல் படத்தை இயக்கயிருக்கிறார் அறிமுக இயக்குனர் 
சரவண ராஜன். விறுவிறுப்பு காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் வடகறி சுவாரஸ்யம் நிறைந்த படம். 
  
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்