Home  |  திரை உலகம்

டிசம்பர் 24 ல் வெளியாகிறதாம் வாலு !!

விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் வாலு.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு ஒரு வழியாக முடிந்து விட்டது. 


இந்நிலையில் வாலு படம் அடுத்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக போடா போடி படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவருடைய படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்