Home  |  திரை உலகம்

வாய்மை ( Vaaimai )

வாய்மை ( Vaaimai )

Movie Name: Vaaimai வாய்மை
Hero: SHANTHNU BHAGYARAJ
Heroine: BHANU
Year: 2014
Movie Director: A. Senthil Kumar
Movie Producer: Open Theatre

'' வாய்மை "...பாக்யராஜ் மகன் சாந்தனு, பாரதி ராஜா மகன் மனோஜ், பாண்டியராஜன் மகன் பிருத்வி நடிக்கின்றனர். ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தை ஏ.செந்தில் குமார் இயக்க தமிழினி சு.மணிபாலாஜி, பி.எஸ்.கருணாநிதி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பாக்யராஜ் கவுரவ தோற்றத்திலும். படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்ஹத் இசையில், ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, பாடல்கள் வைரமுத்து எழுதியுள்ளார்.
கதை மிகவும் சூப்பர், பிசியான பல நடிகர்களை வைத்து படத்தை செந்தில் குமார் எடுத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி.

படத்தை போது நம்பிக்கை ஏற்பட்டது , கஷ்டப்பட்டு இதில் நடித்துள்ளனர் நடிகர்கள் இளம் நடிகர்கள் கஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென, என பாக்யராஜ், கூறியுள்ளார்.

எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு படம். வித்தியாசமான கதை களம் என, சாந்தனு சொல்லியுள்ளார்.

கதையை எழுதி பாக்யராஜீடம் சொன்னபோது, அவருக்கு பிடித்ததுபோக கவுண்டமணியும், தியாகராஜன், ராம்கி, ஊர்வசி, பானு நடிக்க ஒப்புக் கொண்டனர். படம் சிறப்பாக வந்துள்ளது. வித்தியாசமான படமாக உள்ளது.
எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என டைரக்டர் செந்தில் குமார் கூறியுள்ளார்.



  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?