Home  |  திரை உலகம்

உயிருக்கு உயிராக (Uyirukku Uyiraaga )

உயிருக்கு உயிராக  (Uyirukku Uyiraaga )

Movie Name: Uyirukku Uyiraaga உயிருக்கு உயிராக
Hero: SANJEEV
Heroine: Saran Sharma
Year: 2014
Movie Director: MANOJ KUMAR
Movie Producer: Motherland Movies



ஊட்டியில், பிரபு, ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு சஞ்சீவ், சரண்குமார் என்று இரண்டு மகன்கள். சஞ்சீவ், சாப்ட்வேர் என்ஜினீயர். அவரை காதலிக்கும் நந்தனா, அவருடன் இணைந்து ‘ப்ராஜக்ட்’ செய்ய விரும்புகிறார். அவரை, சஞ்சீவ் தவிர்க்கிறார்.
அதை பிரியா விரோதமாக எடுத்துக்கொண்டு, தன்னை தவிர்த்த சஞ்சீவையே காதலிக்க வைக்கிறார். பணக்கார மாப்பிள்ளை கிடைத்ததும், சஞ்சீவ் காதலை துண்டிக்கிறார். சஞ்சீவின் பாஸ்போர்ட்டை கிழித்துப்போட்டு அவர் வாழ்க்கையையே அழித்து விடுகிறார். நியாயம் கேட்கப்போன பிரபு, ஸ்ரீரஞ்சனி இருவரையும் கம்பி எண்ண வைக்கிறார்.

அதைப்பார்த்து சஞ்சீவ் தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய வாழ்க்கையில், கவர்னரின் பேத்தி பிங்கி குறுக்கிடுகிறார். பிங்கியின் காதலை சரண்குமார் ஏற்க மறுப்பதுடன், நன்றாக படித்து கல்லூரியிலேயே முதல் மாணவராக வருகிறார். அவருக்கு கோடிக்கணக்கான சம்பளத்துடன் வேலை கொடுக்க வெளிநாடுகள் போட்டி போடுகின்றன. அந்த வாய்ப்புகளை சரண்குமார் ஏற்றுக்கொண்டாரா, இல்லையா? என்பது படத்தின் க்ளைமாக்ஸ்.

 

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை