Home  |  ஆரோக்கியம்

உத்தித ஜனுசிராசனம்

செய்முறை :

இரண்டு கால்களுக்கும் இடையே ஒரு மீட்டர் நீளம் இருப்பது போல் கால்களை அகட்டி கைகளைத் தொங்க விட்டு நிற்கவும். இடுப்பினால் குனிந்து,கைகளை கால்களுக்கு வெளியே கொண்டுவந்து ஒரு கையால் மற்றொரு கையின் மணிக்கட்டை பிடித்துக் கொள்ளவேண்டும். தலையையும் முழங்கையையும் மடக்கி முழங்கால்களுக்குக் கொண்டு வரவும். கால்கள் மடங்காமல் இருக்க வேண்டும். முயன்ற அளவு இந்த நிலையிலிருந்துவிட்டு, மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. உடலில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!