Home  |  திரை உலகம்

உத்தம வில்லன் - ஏப்ரல் 2-ல் ரிலீஸ்

உத்தம வில்லன் - ஏப்ரல் 2-ல்  ரிலீஸ்

கமல்-ன் அடுத்த படமான உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

 

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

 

கமலுடன் ஜெயராம், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நாயர் போன்றோர் நடித்துள்ளனர்.

 

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

  19 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்