Home  |  திரை உலகம்

கமல்ஹாசன் பிறந்தநாளில் உத்தம வில்லன் திரைப்படத்தை வெளியிட முடிவு !!

கமல்ஹாசன் பிறந்தநாளில் உத்தம வில்லன் திரைப்படத்தை வெளியிட முடிவு !!

தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்க்கு முன்பே உத்தமவில்லன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டார்.

 

கமல் பாபநாசம் படத்தில் பிஸியாக இருக்க, உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.


உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேகத்தை வைத்து, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்படி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம்தேதி அன்று உத்தமவில்லன் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

 

இந்த தகவலை கமலிடமும் தெரிவித்துவிட்டனர். அதைற்கு கமல் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு முன்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.கமல்ஹாசன் பிறந்தநாளில் உத்தம வில்லன் திரைப்படத்தை வெளியிட முடிவு !!

தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்க்கு முன்பே உத்தமவில்லன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டார். கமல் பாபநாசம் படத்தில் பிஸியாக இருக்க, உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.
உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேகத்தை வைத்து, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்படி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம்தேதி அன்று உத்தமவில்லன் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை கமலிடமும் தெரிவித்துவிட்டனர். அதைற்கு கமல் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு முன்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

  30 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்