Home  |  ஆரோக்கியம்

உஷ்ட்ராசனம் செய்யும் முறையும் ! அதன் நன்மைகளும் !

செய்முறை :

முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். முழங்காலின் மேல் நின்று உடம்பை நேராக வைக்கவும். உடலை பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை உள்ளங்கால்களின் மேல் வைக்கவும். அதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

இந்த ஆசனத்தால் தனம்பிக்கை வளர்கிறது. முதுகு தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. சுவாச கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!