Home  |  திரை உலகம்

உறுமீன் - மிரட்டும் - பாபி சிம்ஹா

உறுமீன் - மிரட்டும் - பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘உறுமீன்’.

 

 

இப்படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன்,
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு தயாரிக்கிறார்.

 

ஹீரோயினாக ரேஷ்மி மற்றும் மனோபாலா நடிக்கிறார்கள்.

 


உறுமீன் தமிழ் அதிரடித் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்க பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், அப்பு குட்டி, காளி வெங்கட் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

 


இத்திரைப்படம் 1990-ம் ஆண்டு நடந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார்.

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்