Home  |  ஆரோக்கியம்

சிறுநீர் வெளியேற்றம் - நச்சுக்கொட்டைக் கீரை மற்றும் பாசிப்பருப்பின் மருத்துவ குணங்கள்.(Urinary obstruction-lettece tree and Dal algae medical properties.)

 

அறிகுறிகள்:
சிறுநீர் வெளியேறாம‌ல் இருத்த‌ல்.
தேவையானவை:
நச்சுக்கொட்டைக் கீரை.
பாசிப்பருப்பு.
சீரகம்.
வெங்காயம்.
தக்காளி.
மிளகாய் பொடி.
மஞ்சள்.
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேகவைத்து  மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.

அறிகுறிகள்:

சிறுநீர் வெளியேறாம‌ல் இருத்த‌ல்.

 

தேவையானவை:

நச்சுக்கொட்டைக் கீரை,

பாசிப்பருப்பு,

சீரகம்,

வெங்காயம்,

தக்காளி,

மிளகாய் பொடி,

மஞ்சள்.

 

செய்முறை:

பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி நச்சுக்கொட்டைக் கீரையையும் வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேகவைத்து  மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!