Home  |  அறுசுவை

அவசர ரசம்(quick soup)

தேவையானவை :

புளித் தண்ணீர் - 2 கப்,
மிளகாய் வற்றல் - 2,
சீரகம், கடுகு - கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள்,
கொத்துமல்லி, கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்.

செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, மஞ்சள் உப்பு சேர்த்து பத்து  நிமிடம் கொதிக்க வைக்கவும்.

2.பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு  நிமிடம் கொதித்தபிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணைய் ஒரு  ஸ்பூன் விட்டு மிளகாய், கடுகு, சீரகம் சேர்த்து அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை கொதிக்கும் புளி  கரைசலில் கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கினால் ரசம் ரெடி.

Quick soup

Ingredeints for Quick Soup:

 

Tamarind Juice-2 Cup,

Dry Chilly-2,

Cumin, Mustard-Little,

Salt, Turmeric Powder,

Coriander, Curry Leaves, Asafoetida.

 

Procedure to make Quick Soup:

 

     Take a vessel, add tamarind juice, turmeric powder and salt and allow to boil for 10 minutes. Then add asafoetida and boil for 2 minutes. Then heat 1 spoon of oil in a seasoning big spoon, add chilly, mustard, cumin, curry leaves and let to splutter and then put this in to boiling soup. Allow to boil for 5 minutes, then garnish with coriander leaves and remove from flame. Tasty soup is ready.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!