Home  |  அறுசுவை

உரப்படை (urapadai)

உரப்படை (urapadai)

தேவையானவை:

 

புழுங்கலரிசி - 2 கப்

பச்சை அரிசி - 1/4 கப்

துவரம்பருப்பு - 1 கப்

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணை - தேவையான அளவு

 

செய்முறை:

 

1.அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

2.ஊறியபின்னர், அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை,உப்பு ஆகியவற்றையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

4.தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய ஸ்பூன் மாவை நடுவில் ஊற்றி பரப்பி அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!