Home  |  அறுசுவை

உப்புக் கண்டம் குழம்பு (Uppukandam Curry)

தேவையானவை :

 

உப்புக் கண்டம் - 5 துண்டு

புளி சாறு - 3 டீஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 4

சோம்பு - அரை டீஸ்பூன்

துவரம் பருப்பு - 100 கிராம்

சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

 

செய்முறை:

 

1.உப்புக் கண்டம் என்பது கறியை உப்பு உடன் பிசைந்து ஒரு மாதம், வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பதாகவும். 

2.உப்புக் கண்டத்தை அம்மியில் தட்டி குக்கரில் போட்டு துவரம்பருப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, தட்டிய பூண்டு, உப்பு சேர்த்து 1/4 மணி நேரம் வேக விட வேண்டும். 

3.கலவை நன்கு வெந்த பிறகு, புளி சாறு ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி மூடி வைக்கவும்.சுவையான உப்புக் கண்டம் குழம்பு ரெடி.

Uppukandam Curry

Ingredients for Uppukandam Curry:

 

Uppukandam-5 Pieces

Tamarind Juice-3 Tsp

Onion-2

Tomato-4

Fennel-1/2 Tsp

Red Gram-100 G

Sambar Powder-4 Tsp

Oil, Salt- as Needed

Curry Leaves-as Needed

Mustard-1/2 Tsp

Garlic-5 Flakes

 

Procedure to make Uppukandam Curry:

 

1. To make Uppukandam, mix the meat along with salt and allow pat dry for 1 month in sun light.

2. In a cooker, add uppukandam, red gram, sambar powder, onion, tomato, garlic and salt and let 1/4 hour to boil.

3. Then add tamarind juice and allow 2 minutes to boil and remove from flame. Season the mustard, fennel and curry leaves and put into curry. Tasty  uppukandam is ready to taste.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!