Home  |  திரை உலகம்

தமிழ் சினிமாவில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களின் பட்டியல் - சாறு லதா to மாற்றான்

தமிழில் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் படங்களின் பட்டியல்(எப்போ ரிலீஸ்?)
செப்டம்பர் 07 - சாருலதா  
பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்து இருக்கும் படம் இது. சூர்யாவின் மாற்றான் படமும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களின் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 14 - சுந்தர பாண்டியன்
சசிகுமார் தயாரித்து நடித்துள்ள படம். சீரான இடைவெளியில் வரும் சசியின் படம் என்பதால் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
செப்டம்பர் 21 - பீசா
பீசா கடையில் வேலை செய்யும் இளைஞனுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார்.
செப்டம்பர் 28 - தாண்டவம்
தெய்வத்திருமகள் படக்குழு மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் ஆக்சன் படம். இதில் கண் தெரியாதவராக இருந்தாலும், ஒலியின் உதவியால் எதிரிகளை எதிர்கொண்டு வீழ்த்தும் வேடத்தில் விக்ரம் நடித்து இருக்கிறார்.
அக்டோபர் 12 - விஸ்வரூபம்
இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம். இதில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கமல் தயாரித்து நடித்துள்ள இந்த படம் மக்களிடையே பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 19 - பரதேசி
ஆதர்வா ஹீரோவாக நடித்துள்ள படம். "பரதேசி" பாலாவே தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலா படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லை.
செப்டம்பர் 12 - மாற்றான்
அயன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். அயன் வெற்றியிலேயே படத்தின் தரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்