Home  |  ஆரோக்கியம்

உபவிஷ்த கோணாசனம் செய்யும் முறையும் ! அதன் நன்மைகளும் !

செய்முறை :

இரண்டு கால்களையும் நீட்டித் தரையில் அமரவும். கால்களை முடிந்த அளவு பக்கவாட்டில் நகர்த்தி வைக்கவும். கால் பெருவிரல்களை கைகளால் பற்றிக்கொள்ளவும். இடது கால் பேரு விரலை இடது கையாலும், வலது கால் பெருவிரலை வலது கையாலும் பற்ற வேண்டும். சுவாசத்தை உள்ளிழுக்கவும். பாதங்களை கைகளால் பற்றி மூச்சை வெளியே விட்டு தலையைத் தரையில் பதிக்கவும். மார்பைத் தரையில் பதிக்க முயற்சிக்கவும். இந்நிலையில் சாதாரணமாக மூச்சு விட்டு சுமார் 5௦ விநாடிகள் இருக்கவும். இறுதியாக மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

இந்த ஆசனம் குடல் இறக்கத்தை சரிசெய்கிறது. பெண்களுக்கு பிரசவகால் பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!