Home  |  திரை உலகம்

பேபி சாராவுக்காக பாடிய உத்ரா உன்னி கிருஷ்ணன் !!

தலைவா படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கி வரும் அடுத்த படம் தான் சைவம். இந்த படத்தில் பேபி சாரா, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். 


சமீபத்தில் ‘சைவம்’ படத்திற்காக நா. முத்துகுமார் இயற்றிய ‘அழகே …அழகே‘ என்ற பாடல் ஜி. வி .பிரகாஷ் இசையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 


இந்த பாடலை உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடினார். 


இந்த வயதில் இப்படி ஒரு ஆழ்ந்த இசை ஞானத்தை பார்த்ததே இல்ல. பயிற்சியாலோ, பாரம்பரியதாலோ, மட்டும் வருவதில்லை இசை ஞானம். அது ஒரு வரம் என்பதற்கு உதாரணம் உத்ரா உன்னி கிருஷ்ணன்தான் என பாடலை கேட்ட எல்லோரும் கூறினார்.


குழந்தை நட்சத்திரம் சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் விஜய் மென கெட, தேடல் ஆரம்பித்தது. தேடும் போது கிடைத்த பொக்கிஷம் உத்ரா. உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘அழகே அழகே‘ மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும், இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள், இந்த படமும் விதிவிலக்கல்ல‘ என்று குரலில் பெருமை பொங்க கூறுகிறார் இசை அமைப்பாளர் ஜி. வி. 


சைவம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்