Home  |  திரை உலகம்

உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா !!

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் நண்பேன்டா. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜெகதீஷ் இயக்கி வருகிறார். 


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 

அதுமட்டுமில்லாமல், உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் சந்தானமும் சேர்ந்து நடித்து வருகிறார். படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமன்னா கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதால். வரும் செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா !!
இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் நண்பேன்டா. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜெகதீஷ் இயக்கி வருகிறார். 
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் சந்தானமும் சேர்ந்து நடித்து வருகிறார். படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமன்னா கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். 
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதால். வரும் செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்