Home  |  திரை உலகம்

உதயநிதி ஸ்டாலினுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா !!

உதயநிதி ஸ்டாலினுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா !!

நடிகை ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்தார். அப் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார்.

 

என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தான். ஹீரோயின் ஹன்சிகா என்பது முடிவாகி இருக்கிறது.


தற்போது உதயநிதி, ராஜேஷ்.எம் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்திலும் நயன்தாராதான் ஜோடியாக நடித்திருந்தார். 


தற்போது நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

உதயநிதி ஸ்டாலினுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா !!
நடிகை ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்தார். அப் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை 
இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தான். ஹீரோயின் ஹன்சிகா என்பது முடிவாகி இருக்கிறது.
தற்போது உதயநிதி, ராஜேஷ்.எம் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்திலும் நயன்தாராதான் ஜோடியாக நடித்திருந்தார். 
தற்போது நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
  27 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்