Home  |  திரை உலகம்

திரிஷாவின் பார்டியில் கலந்து கொண்ட நயன்தாரா !!

நடிகை த்ரிஷா தனது தோழியான நயன்தாராவுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்ததே.
இருவரும் சீனியர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் இளம் ஹீரோக்கள் விரும்பி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்நிலையில் தோழிகள் தீடீரென சந்தித்து மகிழ்ந்துள்ளனர். 
நேற்று இரவு நடத்த பார்டியில் த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் சந்தித்து பொழுதை கழித்துள்ளனர். இதை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நேற்றைய இரவு காவிய இரவு என்று குறிப்பிட்டுள்ளார் அவர். பழைய தோழிகள் ஒன்று சேர்ந்து பொழுதை கழிப்பது போன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

  02 Feb 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்