Home  |  ஆரோக்கியம்

திரிகோணாசனம்

செய்முறை :

இரண்டு கால்களையும் விரித்து, கைகளைப் பக்கவாட்டில் விரித்து உள்ளங்கை தரையைப் பார்ப்பது போன்று நிற்க வேண்டும். அதே நிலையில் வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும். அப்போது முழங்காலை மடக்குவதோ, இடுப்பை அசைப்பதோ கூடாது. இடது கையை நேராக உயர்த்த வேண்டும். ஐந்து வினாடிகள் இருந்த பிறகு இதே போல் இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம் செய்ய வேண்டும்.

நன்மைகள் :

இந்த ஆசனம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது. குடல்களிலிருந்து மலம் சுலபமாக வெளியேறும். முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுத் தசை புத்துணர்வு பெறும். இடுப்புவலி, முதுகுவலி, கண்டமாலை, கிளாண்டு முதலிய நோய்கள் நீங்கும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!