Home  |  நாட்டு நடப்பு

அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக். பொங்கல் பயணிகளுக்கு திடீர் சிக்கல்?

அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக். பொங்கல் பயணிகளுக்கு திடீர் சிக்கல்?

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எதிர்வரும் 29 ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்ல இருக்கும் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

 

சென்னையில் இன்று காலை நடைபெற்ற அனைத்துப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர்களின் கூட்டத்தில், வரும் 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த செய்ய இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் ஆறுமுக நயினார், ஊதிய ஒப்பந்தம், நிலுவைத் தொகை உள்ளிட்ட எந்த கோரிக்கைக்கும் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

 

ஏற்கெனவே வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியும் கூட அரசிடம் இருந்து எந்த முறையான பதிலும் வரவில்லை. எனவே, வரும் 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?