Home  |  அறுசுவை

தக்காளி சூப்(Tomato Soup)

தேவையானவை :

தக்காளி - 5 (பழுத்தது) (பொடித்தது)
பெரிய வெங்காயம் - 1 (பொடித்தது)
பூண்டு - 6 பல் (பொடித்தது)
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

    1.ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.

    2.மிதமான தீயில் பத்து நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.பின்னர் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Tomato Soup

Ingredeints for Tomato Soup:

 

Ripe Tomato-5 (Chopped)

Big Onion-1 (Chopped)

Garlic-6 Flakes (Chopped)

Tomato Sauce-2 tsp

Pepper Powder-as Needed

Salt-as Needed

Corn Flour-1 tbsp

Butter-1 tsp

 

Procedure to make Tomato Soup:

 

1. Heat butter in a pan, add garlic and fry well. Then add onion and saute well. Then add tomato and salt to taste and saute well. When the raw smell subsides, add 300ml of water.

2. Allow medium flame for 10 minutes, mash well by big spoon and filter it. Mix the filtered tomato water along with tomato sauce and corn flour mixure. Allow to boil for 5 minutes and remove from flame. Add pepper powder and serve it.  

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!