Home  |  ஆரோக்கியம்

தக்காளியின் மருத்துவ பயன்கள் (Medicinal properties of tomato)

தக்காளியின் மருத்துவ பயன்கள் (Medicinal properties of tomato)

1.புராஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை இந்தப் புற்றுநோய் அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. புராஸ்டேட் புற்றுநோய், ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பித் திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியைத் தாக்குகிறது. 

2.இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். சிறுநீருடன் ரத்தம் கலந்துபோகும். இந்நிலையில், புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது. 

3.தக்காளிக்கு, அதுவும் சமைத்த தக்காளிக்கு புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. தக்காளியில் காணப்படும் `லைக்கோபீன்' என்ற பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. தர்ப்பூசணி பழம், இளஞ்சிவப்பு திராட்சைப் பழங்களிலும் லைக்கோபீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  24 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!