Home  |  அறுசுவை

தக்காளி குருமா (Tomato Kurma)

தேவையானவை:

பெரிய  வெங்காயம் - 3
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தக்காளி - 6
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த் துருவல் - 1 கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

அரைக்க தேவையானவை :


இஞ்சி - 1 துண்டு
மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
பட்டை-  1
பூண்டு - 4 பல்
லவங்கம்- 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6

செய்முறை:

1.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைக்கவும்.இப்போது கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

2.வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்துவதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் , கறிவேப்பிலை சேர்த்து  5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

Tomato Kurma

Ingredients for Tomato Kurma:

Big onion-3

Oil-2tbsp

Poppy Seed-1tbsp

Roasted Gram-2tsp

Salt-Enough Need

Tomato-6

Curry leaves-Little

Grated Coconut-1Cup

Turmeric Powder-1/4tsp

Ingredients for Grinding:

Ginger-1Piece

Coriander Powder-Hand Pinch

Cinnamon-1

Garlic-4Flakes

Cloves-1

Fennel-1/4tsp

Green Chilly-6

Procedure to make Tomato Kurma:

1. Chop onion and tomato. Grind separate the roasted gram, grated coconut and poppy seed. Heat oil in a pan, and fry onion along with turmeric powder. Now add grinded paste, salt and sauté well. Then add grinded coconut paste, water and curry leaves. Boil and remove from flame after 5 minutes.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!