Home  |  அறுசுவை

தக்காளி தால் ரசம் (Tomato Dhal Soup)

தேவையானவை:

 

மசூர் தால் - 1 கப்,

தக்காளி - 4,  (நறுக்கியது)

இஞ்சி - 1 துண்டு, (பொடித்தது)

பூண்டு - 5 பல், (பொடித்தது)

உப்பு - தேவைக்கு,

மல்லித்தழை - சிறிதளவு,

கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 2, (பொடித்தது)

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியாக, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

Tomato Dhal Soup

Ingredients for Tomato Dhal Soup:

 

Lentil-1 Cup,

Tomato-4, (Chopped)

Ginger-1 Piece, (Chopped)

Garlic-5 Flakes, (Chopped)

Salt-as Needed,

Coriander Leaves-Little,

Mustard, Cumin-Each 1/2 tsp,

Oil-2 tbsp,

Green Chillly-2,(Chopped)

Chilly Powder-1 tsp,

Turmeric Powder-1/4 tsp,

Lemon Juice-1 tbsp.

 

Procedure to make Tomato Dhal Soup:

 

 1. Take a vessel, add dhal along with turmeric powder and boil well. Heat oil in a pan, add mustard, cumin and let to splutter and then add ginger, garlic, green chilly and saute well. Then add tomato, chilly powder and saute well and then put in to soup. Then add salt and boil for 5 minutes and remove from flame. Finally add lemon juice and coriander leaves and serve it.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!