Home  |  அறுசுவை

தக்காளி அவல் (tomato aval)

தக்காளி அவல் (tomato aval)

தேவையானவை:

 

அவல் - 1 கப்

தக்காளி - 1

பச்சைப் பட்டாணி - 1/2 கப்

கேரட் - 1 சிறியது

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் வத்தல் - 3

பெருங்காயம் - 1 சிட்டிகை

மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 4 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்

உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1 டீ ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 மூடி

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

2.பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

4.பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். 

5.பின்பு அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து பரிமாறவும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!