Home  |  திரை உலகம்

டோலிவுட்டின் தங்க மகள் ஸ்ருதிஹாசன் !!

தனது நடிப்பால் தெலுங்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த வருடம் இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனால் பெருவாரியான தெலுங்கு ரசிகர்களை தன் வசப்படத்தினார். 

இதன் காரணமாக தற்போது டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா இரண்டாவது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள்.

இதுபற்றி ஸ்ருதிஹாசன் கூறுகையில் நான் டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக தேர்வானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பல சாதனைகள் புரிவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்