Home  |  ஆரோக்கியம்

தொலாங்குலாசானம்

செய்முறை :

இரண்டு கால்களையும் முன் நீட்டி உட்காரவும். இரண்டு கைகளையும் தரையில் பதித்து கால்கள் இரண்டையும் நெருக்கி வைத்து நீட்டி உட்காரவும். கைகளை அழுத்தி,நீட்டிய கால்களையும்,உடலையும் தரைக்கு மேல் உயர்த்தவும் இந்நிலையில் சுமார் முப்பது விநாடிகள் இருக்கவும். மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.


நன்மைகள் :

தோள்பட்டைக்கு வலிமையை தருகிறது. நரம்புகள், வயிற்றுத் தசைகள் ஆகியவை வலுபெறுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!