Home  |  நாட்டு நடப்பு

இன்றைய விவசாய நிலைமை இதோ

இன்றைய விவசாய நிலைமை இதோ

மழை, வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான். ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம், மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்” என்றார் திருவள்ளுவர். யாரும் யாரையும் தொழ வேண்டாம். உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள். மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும். சோறு இல்லையெனில்? எல்லோரும் பணத்தை சாப்பிட்டு , சில்லறையை குடிக்க முடியுமா?

நெல் விளைவிக்க (ஒரு ஏக்கர் நிலத்தில் )

 உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/
 வரப்பு சீர் செய்ய-ரூ.1200/-
 நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/
நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளிக்க) ரூ.2500/-
 நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/-
அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/-
களை எடுக்க.ரூ.600/-
அறுவடை ரூ.3000/-
 நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-

மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)
அரசு கொள் முதல் விலை : 30,850= ரூ.25500/-
லாபம் : ஏக்கருக்கு ரூ. 5750/-

சிந்தியுங்கள் தயவுசெய்து 

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?