Home  |  நாட்டு நடப்பு

ஜாமீனில் வெளிவர ரூ10000 கோடி அபராதம் !!

ஜாமீனில் வெளிவர ரூ10000 கோடி அபராதம் !!

சகாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.5 ஆயிரம் கோடி மற்றும் அதே தொகைக்கான வங்கி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஜாமீன் தரப்படும் என உச்சநீதிமன்றம் இறுதியாக தெரிவித்ததன் படி சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் ரூ.5 ஆயிரம் கோடி பணத்தை செலுத்த வேண்டும் எனவும் மேலும் ஒரு ரூ.5 ஆயிரம் கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் அளித்தால் மட்டுமே சுப்ரதா ராயை விடுவிக்க முடியும் என தெரிவித்தனர்.

 

பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுப்ரதா ராயை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க இந்த தொகை கட்ட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

 

இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி கொடுப்பதாக ஏற்கனவே சகாரா நிறுவனம் ஒப்புக்கொண்டதால் ஜாமீன் பெறும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?